இப்போது உங்கள் iCloud குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் வரை உள்ளவர்களுடன் இலவசமாக தகுதியான செயலிகள் மற்றும் கேம்களுக்கான சந்தாக்களைப் பகிரலாம். மிகவும் பிரபலமான குடும்பச் சந்தாக்களில் சிலவற்றை கீழே பாருங்கள்.
ஆரோக்கியம் & ஃபிட்னஸ்
பணி உற்பத்தித்திறன்
புகைப்படம் & வீடியோ
குறிப்பு
கல்வி
இசை